தினமும் ஓர் உபதேசம் 1️⃣1️⃣
. 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 1️⃣1️⃣
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: "கல்வி அகற்றப்படுவதும், அறியாமை நிலைப்படுவதும், மது (மலிவாக) அருந்தப் படுவதும், விபசாரம் பரவலாய் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்" .
அறிவிப்பவர் : அனஸ் ( ரலி )
நூல் : புகாரி 8️⃣0️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக