உபதேசம் 1️⃣2️⃣
. 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 1️⃣2️⃣
நபி (ﷺ) அவர்கள் ஒரு விஷயத் தைச் சொன்னால், தாம் கூறுவது நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற் காக முன்று முறை அதைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் ( ரலி )
நூல் : புகாரி 9️⃣5️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக