அல்குர்ஆன் 13 : 43

03-04-2024
குர்ஆன் வசனம்

‏(நபியே!) “நீர் தூதராக அனுப்பப்பட்டவர் அல்ல!” என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர். “எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன். வேத அறிவு உள்ளவர்களும் (சாட்சிகளாவர்)” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 13 : 43

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }