அல்குர்ஆன்: 23: 14
இறைவனைப் பற்றிய தேடலைத் துவக்கினால் அல்குர்ஆனின் 6666 வசனங்களிலும் கோடான கோடி விடைகளும், தெளிவுகளும் நம் அகக்கண் முன்னாலும், புறக்கண் முன்னாலும் வந்து குவியும்.
“மனிதனை நாம் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் செலுத்தப்பட்ட விந்தாக ஆக்கினோம். பிறகு, அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம்.
பின்னர் அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளை சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். பெரும் அருட்பேறுகள் நிறைந்தவன் மனிதன்”. ( அல்குர்ஆன்: 23: 14 )
கருத்துகள்
கருத்துரையிடுக