உபதேசம் 2️⃣3️⃣
. 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 2️⃣3️⃣
நாங்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவோம். பிறகு எங்களில் (மேட்டுப் பாங்கான பகுதிகளில் ஒன்றான) ‘குபா’விற்குச் செல்பவர் அங்கே சென்றடைவார். அப்போதும் சூரியன் உயரத்திலேயே இருக்கும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ( ரலி )
நூல் : புகாரி 5️⃣5️⃣1️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக