அல்குர்ஆன் 3:173

“மக்கள் உங்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு விட்டனர். எனவே அவர்களைப் பயந்து கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சிலர் கூறினர். இது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகரித்தது. “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் பதிலளித்தனர்.

அல்குர்ஆன் 3:173

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )