உபதேசம் 3️⃣3️⃣

‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 3️⃣3️⃣

நபி (ﷺ) அவர்கள் " மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), வெகு தொலைவிலிருந்து (பள்ளிவாசலை நோக்கி) நடந்து வருபவர் ஆவார், அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவர் ஆவார்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ ( ரலி )

நூல் : புகாரி 6️⃣5️⃣1️⃣

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )