உபதேசம் 4️⃣1️⃣
. 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 4️⃣1️⃣
நபி (ﷺ) அவர்கள் "குர்ஆனின் தோற்றுவாய் (எனும் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தை) ஓதாத வருக்குத் தொழுகையே கிடையாது“ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் ( ரலி )
நூல் : புகாரி 7️⃣5️⃣6️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக