ஹதீஸ் கற்போம். ( 45 )

ஹதீஸ் கற்போம். ( 45 )

قُلْتُ الْحَرْبُ بَيْنَنَا وَبَيْنَهُ سِجَالٌ
குல்துல் ஹர்பு(B) பைய்னனா வ பைய்னஹு ஸிஜாலுன்.
எங்களுக்கும் அவருக்குமிடையே போர் மாறி மாறி வந்திருக்கின்றன என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

قُلْتُ {குல்து}

என்றேன்.

الْحَرْبُ {அல்ஹர்பு(B}

போர்,

بَيْنَنَا {பைய்னனா}

எங்களுக்கும்,

وَبَيْنَهُ {வ பைய்னஹு}

அவருக்குமிடையே,

سِجَالٌ {ஸிஜாலுன்}

மாறி மாறி வந்திருக்கின்றன.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }