ஹதீஸ் கற்போம். ( 47 )

ஹதீஸ் கற்போம். ( 47 )

قَالَ مَاذَا يَأْمُرُكُمْ
கால மாதா யஃமுருகும்.
அவர் உங்களுக்கு என்னதான் கட்டளையிடுகிறார்? என்று கேட்டார்.
ஸஹீஹ் புகாரி : 7.

قَالَ {கால}

என்று கேட்டார்.

مَاذَا {மாதா}

அவர் என்னதான்,

يَأْمُرُكُمْ {யஃமுருகும்}

உங்களுக்கு கட்டளையிடுகிறார்?
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )