ஹதீஸ் கற்போம். ( 48 )

ஹதீஸ் கற்போம். ( 48 )

يَقُولُ اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا
யகூலுஃபு(B)தூல்லாஹ வஹ்தஹு வலா துஷ்ரிகூ பி(B)ஹி ஷைய்அன்.
அல்லாஹ் ஒருவனயே வணங்குங்கள்;அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள் என்று சொன்னர்.
ஸஹீஹ் புகாரி : 7.

يَقُولُ {யகூலு}

என்று சொன்னர்.

اعْبُدُوا {அஃபு(B)தூ}

வணங்குங்கள்.

اللَّهَ {அல்லாஹ்}

அல்லாஹ்.

وَحْدَهُ {வஹ்தஹு}

ஒருவனையே,

وَلاَ تُشْرِكُوا
{வலா துஷ்ரிகூ}

இணையாக்காதீர்கள்.

بِهِ {பி(B)ஹி}

அவனுக்கு,

شَيْئًا {ஷைய்அன்}

எதனையும்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }