ஹதீஸ் கற்போம். ( 51 )

ஹதீஸ் கற்போம். ( 51 )

فَقَالَ لِلتَّرْجُمَانِ قُلْ لَهُ
ஃபகால லிதர்ஜுமானி குல் லகு.
அவருக்கு சொல் (என்று மன்னர்) தம் மொழி பெயர்ப்பாளரிடம் சொன்னதாவது.
ஸஹீஹ் புகாரி : 7.

فَقَالَ {ஃபகால}

சொன்னதாவது,

لِلتَّرْجُمَانِ {லிதர்ஜுமானி}

(மன்னர்) தம் மொழி பெயர்ப்பாளரிடம்,

قُلْ {குல்}

சொல் (என்று),

لَهُ {லகு}

அவருக்கு,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }