ஹதீஸ் கற்போம். ( 53 )

ஹதீஸ் கற்போம். ( 53 )

فَذَكَرْتَ أَنَّهُ فِيكُمْ ذُو نَسَبٍ
ஃபதகர்த அன்னகு ஃபீய்கும் தூ நசபி(B)ன்.
நீர் குறிப்பிட்டீர். அவர் உங்களில் உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம்.
ஸஹீஹ் புகாரி : 7.

فَذَكَرْتَ {ஃபதகர்த}

நீர் குறிப்பிட்டீர்.

أَنَّهُ {அன்னகு}

அவர்,

فِيكُمْ {ஃபீய்கும்}

உங்களில்,

ذُو نَسَبٍ {தூ நசபி(B)ன்}

உயர் குலத்தைச் சேர்ந்தவர் தாம்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }