நற்பண்புகள். ( 59 )

நற்பண்புகள். ( 59 )
எச்சரிக்கை அவசியம்!

நம்பிக்கை கொண்டோரே! எச்சரிக்கையுடன் இருங்கள்! தனித்தனிக் குழுக்களாகப் புறப்படுங்கள்! அல்லது அனைவரும் சேர்ந்து புறப்படுங்கள்!
திருக்குர்ஆன் 4:71

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு (மூமின்) இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு தடவை கொட்டப் படமாட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6133.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }