ஹதீஸ் கற்போம். ( 59 )

ஹதீஸ் கற்போம். ( 59 )

وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ
வஹும் அத்பா(B)வுர்ருசூலி.
அவர்கள் இறைத்தூதர்களை பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள்.
ஸஹீஹ் புகாரி : 7.

وَهُمْ {வஹும்}

அவர்கள்,

أَتْبَاعُ {அத்பா(B)வு}

பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள்.

الرُّسُلِ {அர்ருசூலி}

இறைத்தூதர்களை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }