ஹதீஸ் கற்போம். ( 61 )
ஹதீஸ் கற்போம். ( 61 )
وَكَذَلِكَ الإِيمَانُ حِينَ تُخَالِطُ بَشَاشَتُهُ الْقُلُوبَ
வகதலிகல் ஈமானு ஹீன துஹாலிது ப(B)ஷாஷதுஹுல் குலூப(B).
அப்படித்தான் அவரின் இதயத்தில் நுழைந்த இறை நம்பிக்கையின் எழில் (உறுதியானது).
ஸஹீஹ் புகாரி : 7.
وَكَذَلِكَ {வகதலிக}
அப்படித்தான்,
الإِيمَانُ حِينَ تُخَالِطُ
{அல் ஈமானு ஹீன துஹாலிது}
இறை நம்பிக்கையின்
எழில் (உறுதியானது).
بَشَاشَتُهُ الْقُلُوبَ
{ப(B)ஷாஷதுஹுல் குலூப(B)}
அவரின் இதயத்தில் நுழைந்த,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக