ஹதீஸ் கற்போம். ( 62 )

ஹதீஸ் கற்போம். ( 62 )

وَسَأَلْتُكَ هَلْ يَغْدِرُ فَذَكَرْتَ أَنْ لاَ
வசஅல்துக ஹல் யக்திரு ஃபதகர்த அன் லா.
அவர் வாக்கு மீறியதுண்டா? (என்று) உம்மிடம் கேட்டேன், அதற்கு இல்லை (என்று) நீர் குறிப்பிட்டீர்.
ஸஹீஹ் புகாரி : 7.

وَسَأَلْتُكَ {வசஅல்துக}

உம்மிடம் கேட்டேன்,

هَلْ يَغْدِرُ {ஹல் யக்திரு}

அவர் வாக்கு மீறியதுண்டா?

فَذَكَرْتَ {ஃபதகர்த}

நீர் குறிப்பிட்டீர்.

أَنْ لاَ {அன் லா}

அதற்கு இல்லை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }