ஹதீஸ் கற்போம். ( 65 )
ஹதீஸ் கற்போம். ( 65 )
فَذَكَرْتَ أَنَّهُ يَأْمُرُكُمْ أَنْ تَعْبُدُوا اللَّهَ
ஃபதகர்த அன்னஹு யஃமுருகும் அன் தஃபு(B)துல்லாஹ.
அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும், உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் குறிப்பிட்டீர்.
ஸஹீஹ் புகாரி : 7.
فَذَكَرْتَ {ஃபதகர்த}
நீர் குறிப்பிட்டீர்.
أَنَّهُ {அன்னஹு}
அவர்,
يَأْمُرُكُمْ {யஃமுருகும்}
உங்களுக்கு ஏவுவதாகவும்,
أَنْ تَعْبُدُوا {அன் தஃபு(B)து}
வணங்க வேண்டும் என்றும்,
اللَّهَ {அல்லாஹ}
அல்லாஹ்வையே,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக