இறைவசனம்
. 🌺🌺🌺🌺🌺🌺
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
1️⃣6️⃣▪️0️⃣4️⃣▪️2️⃣0️⃣2️⃣4️⃣
தினமும் ஓர் இறைவசனம்
ஸமூது சமுதாயத்தினர் தமது வரம்புமீறலால் பொய்யெனக் கூறினர். அவர்களில் பாக்கியமிழந்த ஒருவன் விரைவாக எழுந்து வந்தபோது, “அல்லாஹ்வின் ஒட்டகத்தையும், அது நீரருந்துவதையும் (தடுக்காதீர்கள்)!” என்று அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) கூறினார்.
திருக்குர்ஆன் : அஷ்ஷம்ஸ் 9️⃣1️⃣ வது அத்தியாயம் 1️⃣1️⃣, 1️⃣2️⃣, 1️⃣3️⃣ வது வசனம்
கருத்துகள்
கருத்துரையிடுக