தினம் ஒரு நபிமொழி
அஸ்ஸலாமு அலைக்கும் தினம் ஒரு நபிமொழி
27-04-2024 சனிக்கிழமை
﷽
"நீங்கள் உங்களுக்கெதிராகவோ
உங்கள் குழந்தைகளுக்கெதிராகவோ
உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ
பிரார்த்திக்காதீர்கள்!
ஏனெனில் அது பிராா்தனை ஏற்கப்படும் நேரமாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்! (அது உங்களுக்கு பாதகமாக அமைந்துவிடும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) முஸ்லிம் - 5736
கருத்துகள்
கருத்துரையிடுக