தினம் ஒரு நபிமொழி

அஸ்ஸலாமு அலைக்கும் தினம் ஒரு நபிமொழி

06-04-2024 சனிக்கிழமை



"ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு முறை செய்தால் போதுமா?” என்று நபி (ஸல்) அவா்களிடம் கேட்டதற்கு “ஒரே ஒரு முறை தான் கடமை. இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது!"என்று பதிலளித்தாா்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத் - 1463

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )