தினமும் ஒரு நபிமொழி
தினமும் ஒரு நபிமொழி
09-04-2024 செவ்வாய்க்கிழமை
﷽
"யாருக்காவது குழந்தை பிறந்து அதற்காக அவர் ஆட்டை அறுக்க விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆடுகளை ஆண்குழந்தைக்கும் ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் அறுக்கட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அஹ்மத் - 6530
கருத்துகள்
கருத்துரையிடுக