அல்குர்ஆன் (10:26)

பொறுத்துக் கொண்டவர்களாக நன்மை புரிந்தோருக்கு உரிய கூலியும், நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும். அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது. அவர்கள்தாம் சுவனபதிக்கு உரியவர்கள். அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்குர்ஆன் (10:26)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }