மனனம் செய்வோம்(15) அல் ஆதியாத் - 100.

மனனம் செய்வோம்(15)
அல் ஆதியாத் - 100.

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
Bismillaahir-Rahmaanir-Raheem.

وَالْعٰدِيٰتِ ضَبْحًا
வல்ஆ(D)தியா(TH)தி ள(B)ப்ஹா.
Wal-aadiyaati dab'haa.

فَالْمُوْرِيٰتِ قَدْحًا
(F)ஃபல் மூரியா(TH)தி (Q)க(D)த்ஹா.
Fal-mooriyaati qad'haa.

ۙ‏فَالْمُغِيْرٰتِ صُبْحًا
(F)ஃபல் மு(GH)ஃகீரா(TH)தி ஸு(B)ப்ஹா.
Fal-mugheeraati sub'haa.

فَاَثَرْنَ بِهٖ نَقْعًا
ஃபஅசர்னபிஹி ந(Q)க்ஆ.
Fa asarna bihee naq^aa.

فَوَسَطْنَ بِهٖ جَمْعًا
(F)ஃபவஸ(TH)த்ன (B)பிஹி ஜம்ஆ.
Fa wasatna bihee jam^aa.

اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ
இன்னல் இன்ஸான லிர(B)ப்பிஹி ல(K)கநூ(D)த்.
Innal-insaana li Rabbihee la kanood.

وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌ
வஇன்னஹு அலா (D)தாலி(K)க லஷஹீ(D)த்.
Wa innahoo ^alaa dhaalika la shaheed.

وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ
வஇன்னஹு லிஹு(B)ப்பில் (KH)கைரி லஷ(D)தீ(D)த்.
Wa innahoo lihubbil-khayri la shadeed.

اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ‏
அ(F)ஃபலா யஃலமு இ(D)தா (B)புஃசிர மா(F)ஃபில் (Q)குபூர்.
Afalaa ya^lamu 'idhaa bu^sira maa fil-quboor.

وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ‏
வஹுஸ்ஸில மா(F)ஃபிஸ் ஸு(D)தூர்.
Wa hussila maa fis-sudoor.

اِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَٮِٕذٍ لَّخَبِيْرٌ‏
இன்ன ர(B)ப்பஹும் (B)பிஹீம் யவ்மஇ(D)தில் ல(KH)ஹ(B)பீர்.
Inna Rabbahum bihim yawma'idhil-la khabeer.
📚📚📚📚📚📚📚📚

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }