உபதேசம் 4️⃣2️⃣
. 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 4️⃣2️⃣
நபி (ﷺ) அவர்கள் "(தொழுகையில்) இமாம், “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்” என்று ஓதியவுடன் நீங்கள், “ஆமீன்” என்று சொல்லுங்கள். ஏனெனில், யார் ‘ஆமீன்’ கூறுவது வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்“ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி )
நூல் : புகாரி 7️⃣8️⃣2️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக