உபதேசம் 4️⃣4️⃣

‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 4️⃣4️⃣

நபி (ﷺ) அவர்கள் "தொழும்போது (சஜ்தாவில்) தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள்."

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மாலிக் இப்னு புஹைனா (ரலி)

நூல் : புகாரி 8️⃣0️⃣7️⃣

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )