உபதேசம் 5️⃣1️⃣
. 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 5️⃣1️⃣
நபி (ﷺ) அவர்கள் "இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். வித்ர், ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) ஆகியவை அவற்றில் அடங்கும்.”
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 1️⃣1️⃣4️⃣0️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக