உபதேசம் 5️⃣6️⃣
ۙ . 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 5️⃣6️⃣
நபி (ﷺ) அவர்கள் ”(தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்ட தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதாகும்; கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1️⃣2️⃣0️⃣3️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக