உபதேசம் 5️⃣7️⃣
ۙ . 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 5️⃣7️⃣
நபி (ﷺ) அவர்கள் ”ஒருவர் தொழும்போது தம் இறை வனுடன் உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்னாலோ வலப் புறமாகவோ கண்டிப்பாக எச்சில் துப்ப வேண்டாம். எனினும், இடப் புறமாக தமது இடப் பாதத்தின் அடியில் துப்பட்டும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 1️⃣2️⃣1️⃣4️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக