உபதேசம் 5️⃣9️⃣


ۙ‏‎ ‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 5️⃣9️⃣

நபி (ﷺ) அவர்கள் ”ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர வேறு சமயத்தில் அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 1️⃣2️⃣5️⃣1️⃣

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }