ஹதீஸ் கற்போம். ( 68 )

ஹதீஸ் கற்போம். ( 68 )

وَيَأْمُرُكُمْ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ
வயஃமுருகும் பி(B)ஸ்ஸலாதி வஸ்ஸித்கி வல்அஃபாஃபி.
தொழுகை, உண்மை, கற்புநெறி, (ஆகியவற்றை) உங்களுக்கு ஏவுவுகிறார்.
ஸஹீஹ் புகாரி : 7.

وَيَأْمُرُكُمْ {வயஃமுருகும்}

உங்களுக்கு ஏவுவுகிறார்.

بِالصَّلاَةِ {பி(B)ஸ்ஸலாதி}

தொழுகை,

وَالصِّدْقِ {வஸ்ஸித்கி}

உண்மை,

وَالْعَفَافِ {வல்அஃபாஃபி}

கற்புநெறி,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }