நற்பண்புகள். ( 69 )
நற்பண்புகள். ( 69 )
கற்றுக் கொடுப்பீர்!
நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள்.
திருக்குர்ஆன் 9:122
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர்.
என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 5028.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கருத்துகள்
கருத்துரையிடுக