ஹதீஸ் கற்போம். ( 72 )

ஹதீஸ் கற்போம். ( 72 )

فَلَوْ أَنِّي أَعْلَمُ أَنِّي أَخْلُصُ إِلَيْهِ لَتَجَشَّمْتُ لِقَاءَهُ
ஃபலவ் அன்னி அஃலமு அன்னி அஹ்லுசு இலைஹி லதஜஷ்ஷம்து லிகாஅஹு.
அவரிடம் எனது சென்றடையும் வழியை நான் அறிந்து இருந்தால் சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன்.
ஸஹீஹ் புகாரி : 7.

فَلَوْ {ஃபலவ்}

இருந்தால்,

أَنِّي {அன்னி}

நான்,

أَعْلَمُ {அஃலமு}

அறிந்து,

أَنِّي {அன்னி}

எனது,

أَخْلُصُ {அஹ்லுசு}

சென்றடையும் வழியை,

إِلَيْهِ {இலைஹி}

அவரிடம்,

لَتَجَشَّمْتُ {லதஜஷ்ஷம்து}

சிரமப்பட்டாவது,

لِقَاءَهُ {லிகாஅஹு}

அவரைச் சந்தித்திருப்பேன்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }