ஹதீஸ் கற்போம். ( 73 )
ஹதீஸ் கற்போம். ( 73 )
وَلَوْ كُنْتُ عِنْدَهُ لَغَسَلْتُ عَنْ قَدَمِهِ
வலவ் குன்து இந்தஹு லகசல்து அன் கதமிஹி.
நான் அவரருகே இருந்தால் அவரின் பாதங்களைக் கழுவி விடுவேன்.
ஸஹீஹ் புகாரி : 7.
وَلَوْ {வலவ்}
இருந்தால்,
كُنْتُ {குன்து}
நான்,
عِنْدَهُ {இந்தஹு}
அவரருகே,
لَغَسَلْتُ {லகசல்து}
கழுவி விடுவேன்.
عَنْ قَدَمِهِ {அன் கதமிஹி}
அவரின் பாதங்களை,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக