ஹதீஸ் கற்போம். ( 75 )

ஹதீஸ் கற்போம். ( 75 )

فَقَرَأَهُ فَإِذَا فِيهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஃபகரஅஹு ஃபஇதா ஃபீய்ஹி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்.
(மன்னர்) அதனை படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில், அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
ஸஹீஹ் புகாரி : 7.

فَقَرَأَهُ {ஃபகரஅஹு}

அதனை படித்துப் பார்த்தார்.

فَإِذَا {ஃபஇதா}

அந்த

فِيهِ {ஃபீய்ஹி}

கடிதத்தில்,

بِسْمِ {பிஸ்மி}

திருப்பெயரால்…

اللَّهِ {அல்லாஹி}

அல்லாஹ்வின்.

الرَّحْمَنِ {அர்ஹ்மான்}

அளவற்ற அருளாளன்,

الرَّحِيمِ {அர்ரஹீம்}

நிகரற்ற அன்புடையோன்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }