ஹதீஸ் கற்போம். ( 80 )

ஹதீஸ் கற்போம். ( 80 )

يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ
யுஃதிகல்லாஹு அஜ்ரக மர்ரதைய்னி.
அல்லாஹ் உமக்கு இரண்டு மடங்கு சன்மானம் வழங்குவான்.
ஸஹீஹ் புகாரி : 7.

يُؤْتِكَ {யுஃதிக}

வழங்குவான்.

اللَّهُ {அல்லாஹு}

அல்லாஹ்.

أَجْرَكَ {அஜ்ரக}

உமக்கு சன்மானம்,

مَرَّتَيْنِ {மர்ரதைய்னி}

இரண்டு மடங்கு,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )