நற்பண்புகள். ( 81 )
நற்பண்புகள். ( 81 )
மார்க்கம் தெரிந்த வரை மணம் செய்வீர்!
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களை திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தா
லும் அவளைவிட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு மணமுடி த்துக் கொடுக்காதீர்
கள்! இணை கற்பிப்ப
வன் உங்களை கவர்ந்
தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன்.
திருக்குர்ஆன் 2:221
நபி(ஸல்) கூறினார்கள். நான்கு நோக்கங்க
ளுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய பாரம்பரியத்திற்காக, அவளுடைய அழகி ற்காக, அவளுடைய மார்க்கத்திற்காக. எனவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5090.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கருத்துகள்
கருத்துரையிடுக