தினமும் ஓர் இறைவசனம்
. 🌺🌺🌺🌺🌺🌺
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
1️⃣3️⃣▪️0️⃣5️⃣▪️2️⃣0️⃣2️⃣4️⃣
தினமும் ஓர் இறைவசனம்
ஓதுவீராக! உமது இறைவன் மிகவும் கண்ணியமிக்கவன். அவனே எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.
திருக்குர்ஆன் : அல் அலக் 9️⃣6️⃣ வது அத்தியாயம் 3️⃣, 4️⃣ வது வசனம்
கருத்துகள்
கருத்துரையிடுக