தினமும் ஓர் இறைவசனம்

. 🌺🌺🌺🌺🌺🌺

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

1️⃣9️⃣▪️0️⃣5️⃣▪️2️⃣0️⃣2️⃣4️⃣

தினமும் ஓர் இறைவசனம்

அவன் தன் அவையோரை அழைக்கட்டும்! நாம் நரகத்தின் காவலர்களை அழைப்போம். உறுதியாக, அவனுக்கு நீர் கட்டுப்படாதீர்! (இறைவனுக்கு) ஸஜ்தா செய்து, நெருங்குவீராக!

திருக்குர்ஆன் : அல் அலக் 9️⃣6️⃣ வது அத்தியாயம் 1️⃣7️⃣, 1️⃣8️⃣, 1️⃣9️⃣ வது வசனம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }