தினமும் ஓர் இறைவசனம்

. 🌺🌺🌺🌺🌺🌺

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

3️⃣0️⃣▪️0️⃣5️⃣▪️2️⃣0️⃣2️⃣4️⃣

தினமும் ஓர் இறைவசனம்

*அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குரிய கூலி நிலையான சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது, தமது இறைவனை அஞ்சுவோருக்குரியது.

திருக்குர்ஆன் : அல் பய்யினா 9️⃣8️⃣ வது அத்தியாயம் 8️⃣ வது வசனம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }