இறைவசனம்

. 🌺🌺🌺🌺🌺🌺

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

0️⃣9️⃣▪️0️⃣5️⃣▪️2️⃣0️⃣2️⃣4️⃣

தினமும் ஓர் இறைவசனம்

பிறகு அவனைத் தாழ்ந்தோரிலும் தாழ்ந்தவனாக்கினோம். இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரைத் தவிர! அவர்களுக்கு முடிவுறாத கூலி உண்டு.

திருக்குர்ஆன் : அத்தீன் 9️⃣5️⃣ வது அத்தியாயம் 5️⃣, 6️⃣ வது வசனம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }