துஆக்கள். { 13 }
துஆக்கள். { 13 }
கழிவறையிலிருந்து வெளியேறும் போது.
غُفْرَانَكَ
ஃகுப்[F]ரான(க்)க.
ஆதாரம் : நபி (ஸல்) அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியேறும் போது ”குஃப்ரானக்க” உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.
என்று கூறுவார்கள்.
அறி : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதி 7.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
கருத்துகள்
கருத்துரையிடுக